முகப்பு

இந்தத் தளம் (platform) நூலக பல்லூடக ஆவணகத்துக்கான (Noolaham Multimedia Archive) ஒர் முன்மாதிரி (prototype) ஆகும். புகைப்படங்கள், ஒலி-நிகழ்பட ஆவணங்கள் (Audio-Visual materials), அலுவலக ஆவணங்கள் (சொற்செயலி, அட்டவணை, நிகழ்த்தல்), வலைத்தளங்கள் போன்ற பல்லூடகங்களை பாதுகாத்துப் பகிர்வதற்கான தளமகாக இது வடிவமைக்ப்பட்டு வருகின்றது.

இந்தத் தளம் ஐலாண்டோரா (Islandora -islandora.ca) - சோலர் (Solr - lucene.apache.org/solr/_ - ஃபெரோரா (Fedora - fedorarepository.org) ஆகிய கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.